Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Thursday, 11 October 2018 - 13:53
பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு முற்றாக மறுப்பு..
108

Views
காற்பந்து வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டை அவரது சட்டத்தரணி முற்றாக மறுத்துள்ளார்.
 
2009ம் ஆண்டு அமெரிக்காவில் வைத்து தம்மை அவர் வன்முறைக்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் குற்றம் சுமத்தி இருந்தார்.
 
இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று ரொனால்டோ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் வெளியாக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இது தொடர்பில் ஊடகங்கள் பொறுப்பற்று நடந்துக் கொண்டதாகவும் ரொனால்டோவின் சட்டத்தரணி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,161 Views
HiruNews
HiruNews
HiruNews
56,579 Views
HiruNews
HiruNews
HiruNews
21,687 Views
HiruNews
HiruNews
HiruNews
47,024 Views
HiruNews
HiruNews
HiruNews
1,320 Views
HiruNews
HiruNews
HiruNews
106,305 Views
Top