Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88
Thursday, 11 October 2018 - 15:30
இலங்கை மருத்துவ சபையிக்கு அழைப்பாணை
859

Views
இலங்கை மருத்துவ சபையிக்கு, நொவம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

தன்னை மருத்துவராக பதிவு செய்யுமாறு இலங்கை மருத்துவ சபைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் அந்த சபை நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி சைட்டம் மருத்துவ பட்டதாரி ஒருவர் தாக்கல் செய்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ப்ரிதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி அர்ஜூன் ஒபேசேகர முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,307 Views
HiruNews
HiruNews
HiruNews
9,561 Views
HiruNews
HiruNews
HiruNews
8,760 Views
HiruNews
HiruNews
HiruNews
22,902 Views
HiruNews
HiruNews
HiruNews
1,313 Views
HiruNews
HiruNews
HiruNews
55,728 Views
Top