Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Thursday, 11 October 2018 - 16:21
குப்பை சேகரிக்கும் உழவு இயந்திரத்தில் வந்த வவுனியா நகர சபைத் தலைவர்!! (காணொளி)
4,098

Views
வவுனியா நகர சபைத் தலைவர் குப்பை சேகரிக்கும் உழவு இயந்திரத்தில் ஏறி வந்து இன்று வவுனியா மாவட்ட செயலக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தனக்கு வாகனமொன்று பெற்றுத்தரப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இவ்வாறு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனக்காக வழங்கப்பட்டுள்ள வாகனம்  பழுதடைந்துள்ள நிலையில் , இதுவரை தனக்கு மாற்று வாகனம் வழங்கப்படாமையினால் இவ்வாறு உழவு இயந்திரத்தில் வருகை தந்ததாக மேயர் ஈ.கௌதம் குறிப்பிட்டிருந்தார்.

மாற்று வாகனம் வழங்கப்படும் வரையில் இவ்வாறு உழவு இயந்திரத்தில் பயணிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.






ඡායාරූප - වව්නියාව මාධව කුලසූරිය
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
423 Views
HiruNews
HiruNews
HiruNews
3,428 Views
HiruNews
HiruNews
HiruNews
7,244 Views
HiruNews
HiruNews
HiruNews
18,788 Views
HiruNews
HiruNews
HiruNews
107 Views
HiruNews
HiruNews
HiruNews
48,009 Views
Top