இஸ்ரேலில் விவசாய வேலைவாய்ப்பிற்கு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி

Sunday, 14 October 2018 - 20:08

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+
இஸ்ரேலில் விவசாய துறையில் வேலைவாய்ப்பிற்காக புறப்பட்டு செல்லும் இலங்கையர்களுக்கு 5 வருட காலத்திற்கான விசா அனுமதியை வழங்குவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கானர்வதேச புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் தலையீட்டுக்கு அமைய கைச்சாத்திடப்பட்ட உன்படிக்கையின்படி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பிற்காக புறப்பட்டு சென்ற இலங்கையர்களுக்கு 6 மாதங்களே விசா அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.