ஈ.டி.ஐ நிதி நிறுவனம் தொடர்பிலான மத்திய வங்கியின் விசாரணைகள் மந்தம்!!

Monday, 15 October 2018 - 20:01

%E0%AE%88.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%90+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21%21
ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்கள் இரண்டு வாரத்தினுள் செலுத்துவதாக உறுதியளித்த 10 % வைப்பு பணம் மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என ஈ.டி.ஐ வைப்பாளர்களின் சுயாதீன சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் , ஈ.டி.ஐ நிறுவனம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.