அரிசி விலையினை குறைக்க உடன்பாடு - விவசாய அமைச்சர்

Monday, 15 October 2018 - 20:12

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
சிறிய மற்றும் நடுத்தர அரசி உற்பத்தியாளர்கள் அரிசி விலையினை 10 ரூபாவால் குறைக்க உடன்படவில்லை என தெரிவித்த போதும் , நாட்டின் அரசி விலையினை கையாளும் பிரதான நெல் ஆலை உரிமையாளர்கள் 5 பேர் வர்த்தமானி அறிவித்தல் இன்றி அரிசி விலையினை குறைக்க உடன்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சூரியவெவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.