இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழக மீனவர்கள்

Tuesday, 16 October 2018 - 13:36

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கச்சத்தீவு அருகில் மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

300 படகுகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டனர்.

இதன்போது 8 ரோந்து கப்பல்களில் சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.