3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி

Wednesday, 17 October 2018 - 8:46

+3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
இந்த போட்டி பல்லேகலையில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரு போட்டிகளில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka : 

1 Upul Tharanga, 
2 Niroshan Dickwella (wk), 
3 Sadeera Samarawickrama, 
4 Dinesh Chandimal (capt), 
5 Dhananjaya de Silva, 
6 Dasun Shanaka, 
7 Thisara Perera, 
8 Akila Dananjaya, 
9 Lakshan Sandakan, 
10 Lasith Malinga, 
11 Nuwan Pradeep


England : 

1 Jason Roy, 
2 Jonny Bairstow, 
3 Joe Root, 
4 Eoin Morgan (capt), 
5 Ben Stokes, 
6 Jos Buttler (wk), 
7 Moeen Ali, 
8 Chris Woakes, 
9 Sam Curran/Tom Curran, 
10 Adil Rashid, 
11 Olly Stone