Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 18 October 2018 - 13:44
பொருளாதாரச் சுட்டெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் இலங்கை பிடித்துள்ள இடம்
1

Shares
159

Views
உலகில் போட்டித் தன்மைமிக்க பொருளாதாரச் சுட்டெண் அடிப்படையிலான உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 84வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த தரப்படுத்தல் அடிப்படையில் இலங்கை மக்களது சராசரி ஆயுட்காலம் 67.8 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் தொழிற்படையினர் 9.8 ஆண்டுகள் சராசரி பள்ளிப்படிப்பைப் பெற்றவர்களாக இருக்கின்றர்.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவைக் காட்டிலும் இலங்கையர் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் ஆகிய துறைகளில் முன்னிலையில் இருப்பதாகவும் உலக போட்டித்தன்மைமிக்க பொருளாதார சுட்டெண் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

140 நாடுகளை பல்வேறு விடயப்பரப்பின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் அதிகளவில் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 85ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம், இவ்வகையான குற்றங்கள் குறைவாக இடம்பெறும் நாடாக நியுசிலாந்து அறியப்பட்டுள்ளது.

அதேநேரம் பயங்கரவாத சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்ற நாடுகளில் இலங்கை 98.3 புள்ளிகளுடன் 97வது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருக்கிறது.

மனித மூலதன சுட்டெண்ணில் இலங்கை 13ம் இடத்தில் இருக்கிறது.

அத்துடன் காவற்துறை மீதான நம்பகத்தன்மை பட்டியலில் இலங்கை 94ம் இடத்தில் உள்ளது.

பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 107ம் இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
9 Views
HiruNews
HiruNews
HiruNews
13,512 Views
HiruNews
HiruNews
HiruNews
9,618 Views
HiruNews
HiruNews
HiruNews
25,776 Views
HiruNews
HiruNews
HiruNews
159 Views
HiruNews
HiruNews
HiruNews
60,189 Views
Top