Hirunews Logo
+%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%21%21
Thursday, 18 October 2018 - 20:02
ஜமால் கசோகி இறுதியாக எழுதிய கட்டுரையை வௌியிட்ட வொஷிங்டன் ஃபோஸ்ட் !!
157

Views
காணாமல்போன சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோகி, (Jamal Khashoggi) இறுதியாக எழுதிய கட்டுரையை அமெரிக்காவின் வொஷிங்டன் ஃபோஸ்ட் வெளியிட்டுள்ளது.

அரபு தேசத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஓர் அழைப்பு என்ற கட்டுரையே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், துருக்கியில் உள்ள சவுதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும் பதிவுகள் இருந்தால் அதனை வழங்க வேண்டும் என்று துருக்கியைக் கேட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒக்டோரபர் மாதம் 2ஆம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குள் சென்றதன் பின்னர் ஊடகவியலாளர் கசோஜியைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், ஊடகவியலாளர் கமால் கசோஜியைத் தாங்கள் கொல்லவில்லை என்றும், தமது பணியை நிறைவுசெய்துவிட்டு அவர் திரும்பிவிட்டார் என்றும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,645 Views
HiruNews
HiruNews
HiruNews
13,434 Views
HiruNews
HiruNews
HiruNews
9,606 Views
HiruNews
HiruNews
HiruNews
25,711 Views
HiruNews
HiruNews
HiruNews
151 Views
HiruNews
HiruNews
HiruNews
60,093 Views
Top