சற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்

Friday, 19 October 2018 - 18:01

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சர்கார்.

சன் பிக்சர் தயாரித்துள்ள இந்த திரைப்படம்; தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

படத்திற்கான விளம்பரப்படுத்தல் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில் சற்றுமுன்னர் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர் வெளியாவதற்கு முன்னரே மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் பரபரப்பை கிளப்பி கொண்டே இருந்தது சன் பிக்சர் டுவிட்டர் தளம்.

இந்நிலையில் தளபதி ரசிகர்கள் சார்கார் டீசரை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.