ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை

Saturday, 20 October 2018 - 7:40

%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப ஆரம்ப செயற்பாட்டை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூல உபாயமாக தகவல் தொழில்நுட்ப ஆரம்பத்தை 2018 தொடக்கம் 2020 உள்ளிட்ட 3 வருட காலத்துக்குள் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, திட்டமிடப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.