தீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்

Saturday, 20 October 2018 - 8:37

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கண்டி பல்லேகலை மைதானத்தில் முற்பகல் 10.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 2க்கு0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் கலந்து கொள்ளலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ள இரண்டு அணி வீரர்களின் விபரங்கள்

Sri Lanka :

1 Sadeera Samarawickrama,
2 Niroshan Dickwella (wk),
3 Upul Tharanga,
4 Dinesh Chandimal (capt),
5 Dhananjaya de Silva,
6 Dasun Shanaka,
7 Thisara Perera,
8 Akila Dananjaya,
9 Amila Aponso,
10 Lasith Malinga,
11 Nuwan Pradeep


England :

1 Jason Roy,
2 Jonny Bairstow/Alex Hales,
3 Joe Root,
4 Eoin Morgan (capt),
5 Ben Stokes,
6 Jos Buttler (wk),
7 Moeen Ali,
8 Chris Woakes,
9 Tom Curran,
10 Adil Rashid,
11 Olly Stone