Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%21%21%21+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+2.0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21%21
Saturday, 03 November 2018 - 13:04
பிரமாண்டத்தின் உச்சம்!!! அனைவரும் எதிர்ப்பார்த்த 2.0 திரைப்படத்தின் ட்ரெய்லர் வௌியானது!!
1,271

Views
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் எமி ஜாக்‌ஷன், அக்‌ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் டீசரை வெளியிட்டிருந்த படக்குழுவினர் தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

இதற்கான விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்‌ஷன், ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் நடந்த இந்த விழாவில் ரோபோ மாதிரியான ரஜினிகாந்த் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் ஆசியாவில் முதன் முறையாக 4டி தொழில்நுட்பத்தில் ஒலி அமைக்கப்பட்டுள்ளதால் சத்தியம் திரையரங்கில் மட்டும் அதற்கான தொழில்நுட்பம் அமைக்கப்பட்டு திரையிடப்படுகிறது.

ஒலிக்கான தொழில்நுட்பத்தை ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி செய்துள்ளார்.

ட்ரெய்லர் இதோ...




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top