Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%21+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
Wednesday, 07 November 2018 - 10:17
முதல் நாள் வசூல்! பெரும் சாதனை - காணொளி
2,272

Views
தீபாவளி வெளியீடாக சர்கார் உலகம் முழுவதும் திரைக்கு வந்தது.

அமெரிக்காவில் இதற்கு முன்பு வெளியான விஜய் படங்கள் எல்லாவற்றையும் விட மிக அதிக திரையரங்குகளில் சர்கார் வெளியானது.

படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இதனால் சர்கார் வெளியாகி முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் தகர்த்து எறியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அமெரிக்காவில் சர்கார் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை.

100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான நிலையில் காலை காட்சிகள் பெரும்பாலும் காலியாகவே இருந்துள்ளன. 

இரவு மற்றும் செகன்ட் ஷோ மட்டுமே ஹவுஸ் புல் ஆகியுள்ளது.

இதனால் அமெரிக்காவில் முதல் நாள் சர்காரால் வெறும் 3.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வசூலிக்க முடிந்ததது.

ரஜினியின் கபாலி திரைப்படம் அமெரிக்காவில் முதல் நாளில் சுமார் 20லட்சம் டொலர்களை வசூலித்து சாதனை படைத்திருந்தது.

ஜூன் மாதம் வெளியான ரஜினியின் காலா கூட சுமார் 6 லட்சம் டொலர்களை வசூலித்து கொடுத்தது.

ஆனால் சர்காரால் வெறும் 3.30 லட்சம் டொலர் தான் முதல் நாளில் வசூலிக்க முடிந்துள்ளது.

அமெரிக்காவில் படம் வெளியான தினம் திங்கட்கிழமை ஆகும்.

திங்கட்கிழமை அங்கு வாரத்தின் முதல் பணி நாள் என்பதால் சர்காரை பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

இருந்தாலும் படம் குறித்து மிக்ஸ்டு ரிவ்யூ வருவதால் பெரிய அளவில் இனி அமெரிக்காவில் வசூல் இருக்காது என்றே சினிமா வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.

அதே சமயம் ரஜினியின் காலா கூட வார நாளில் தான் ரிலீஸ் ஆனது.

ஆனால் அங்கு ரஜினி ரசிகர்கள் அதிகம் என்பதால் அமெரிக்காவில் அவரது படத்திற்கு எப்போதும் நடுத்தர அளவில் வசூல் இருக்கும் என்கிறார்கள்.

 படத்தின்  பாடல் ஒன்று ஒரு நிமிட காட்சியை வீடியோவாக வெளியாகியுள்ளது.

சில மணிநேரத்தில் செய்த பெரும் சாதனை { தற்போது 7.29 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள் }


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,622 Views
HiruNews
HiruNews
HiruNews
6,544 Views
HiruNews
HiruNews
HiruNews
8,014 Views
HiruNews
HiruNews
HiruNews
20,652 Views
HiruNews
HiruNews
HiruNews
613 Views
HiruNews
HiruNews
HiruNews
51,940 Views
Top