Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
Wednesday, 07 November 2018 - 13:33
பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ள சுற்றுலாத்துறை
409

Views
இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையில் சுற்றுலாத்துறை சார்ந்த முதலீடுகள் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
 
மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி விருந்தக நிர்மாணத்திற்கான முதலீடுகள் பாரிய அளவில் உயர்ந்துள்ளன.

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் மாத்திரம் 29 புதிய விருந்தகங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருபபதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 24 விருந்தகங்களின் நிர்மாணப் பணிகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
அதேநேரம் இந்த ஆண்டில் 100 புதிய விருந்தகங்களுக்கான யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 830 மில்லியன் டொலர்கள் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top