Hirunews Logo
203+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21%21
Wednesday, 07 November 2018 - 16:50
203 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை!!
7,736

Views
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

காலி சர்வதேச கிரிக்கட் திடலில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.

இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 52 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் மொஹீன் அலி 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி , இங்கிலாந்து அணி 139 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top