Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 07 November 2018 - 18:53
காலி டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு
94

Views
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது.

இப்போட்டி காலி சர்வதேச விளையாட்டுத்திடலில் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை விக்கட் இழப்பின்றி 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக எஞ்சலோ மெத்திவ்ஸ் 52 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணிசார்பாக மொஹின் அலி 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணிசார்பாக பென் போக்ஸ் 107 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,645 Views
HiruNews
HiruNews
HiruNews
13,434 Views
HiruNews
HiruNews
HiruNews
9,606 Views
HiruNews
HiruNews
HiruNews
25,711 Views
HiruNews
HiruNews
HiruNews
151 Views
HiruNews
HiruNews
HiruNews
60,093 Views
Top