Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 8:32
சட்டமா அதிபரின் பதவி நீக்கம்
3,792

Views
அமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செஷன் பதவிநீக்கம் செய்யப்படுவதாக  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
 
சட்டமா அதிபர் ஜெப் செஷனின் சேவைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் தளத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், சட்டமா அதிபர் பதவிக்கு தலைமை பணியாளர் மெட்டிவ் விடேகர்  நியமிக்கப்படவுள்ளார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அண்மைக்காலமாக அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் டொனால்ட் ட்ரம்ப் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார்.
 
இந்த நிலையில், சட்டமா அதிபரின் பதவி நீக்கமும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top