Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..%21%21
Thursday, 08 November 2018 - 11:00
அனைவரும் எதிர்ப்பார்த்த சர்கார் முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..!!
2,733

Views
தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகளவில் மிகவும் பிரமாண்டமாக வெளியான படம் சர்கார்.

இந்நிலையில் இப் படம் தமிழகத்தில் மாத்திரம் ஒரே நாளில் 32. 5 கோடி ரூபாய்களை (இந்திய ரூபாய்) வசூலித்து சாதனை படைத்துள்ளது.

சினிமா விமர்சகர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னையில் மாத்திரம் 2.41 கோடி ரூபாய்களை சர்கார் வசூலித்துள்ளது.

இதற்கு முன்னர் ரஜனியின் காலா திரைப்படம் 1.76 கோடி ரூபாய் வசூலித்திருந்தமையே சாதனையாக இருந்தது.

இந்நிலையில் சர்கார் திரைப்படம் அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

மேலும் சென்னையில் 2 கோடி ரூபாய்கும் அதிகமான வசூலை பெற்ற முதல் தமிழ் திரைப்படம் சர்கார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , கேரளவாவில் சர்கார் திரைப்படம் 6.6 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

முன்னதாக 'பாகுபலி 2' திரைப்படம் 5.5 கோடி ரூபாய்களை வசூலித்து சாதனை படைத்திருந்த நிலையில் சர்கார் அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top