Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
Thursday, 08 November 2018 - 13:11
தீபாவளி பண்டிகை தினத்தை அடுத்து வளிமண்டலம் மேலும் மாசு
444

Views
கடந்த தீபாவளி பண்டிகை தினத்தை அடுத்து, டெல்லியின் வளிமண்டலம் மேலும் மாசடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே டெல்லியின் வளிமண்டலம் மாசுபடிந்ததாக இருக்கின்ற நிலையில், வளியை மேசும் மாசடையாமல் பாதுகாப்பதற்கான பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதிலும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
 
ஆனாலும் உரிய நிபந்தனைகள் பின்பற்றப்படாமையினால் வளிமண்டலம் அச்சுறுத்தலான 999 புள்ளி அளவுக்கு வளி மாசுக்கு உள்ளாகி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
9 Views
HiruNews
HiruNews
HiruNews
13,512 Views
HiruNews
HiruNews
HiruNews
9,618 Views
HiruNews
HiruNews
HiruNews
25,776 Views
HiruNews
HiruNews
HiruNews
159 Views
HiruNews
HiruNews
HiruNews
60,189 Views
Top