Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%2C+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 13:06
தேயிலை, இறப்பர் மற்றும் சுற்றுலா போன்றத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள்
170

Views
இலங்கையின் தேயிலை, இறப்பர் மற்றும் சுற்றுலா போன்றத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பில் இலங்கையில் முதலீடு செய்யக்கூடிய துறைகளை வெளிநாடுகளில் பிரபல்யப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
அத்துடன் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதிக்காக அவற்றை மேற்கத்தேய நாடுகளிலும், ஏனைய நாடுகளிலும் பிரபல்யப்படுத்துவதற்கு தாமும், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,622 Views
HiruNews
HiruNews
HiruNews
6,544 Views
HiruNews
HiruNews
HiruNews
8,014 Views
HiruNews
HiruNews
HiruNews
20,652 Views
HiruNews
HiruNews
HiruNews
613 Views
HiruNews
HiruNews
HiruNews
51,940 Views
Top