Hirunews Logo
03+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+136+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 13:17
03 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்கள்
192

Views
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெறுகிறது.
 
 இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிஸில் துடுப்பாடி வரும் நிலையில் சற்று முன்னர் வரையில் 03 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
இந்த போட்டியில் இங்கிலாந்து தமது முதல் இன்னிங்ஸில் 342 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களைப் பெற்றது. 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top