Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Thursday, 08 November 2018 - 15:48
வவுனியாவிற்கு வந்த இராட்சதன் மக்களால் மடக்கி பிடிப்பு (காணொளி)
5,019

Views
வவுனியாவில் இத்தினங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிராமமொன்றில் நுழைந்த இராட்சத முதலையொன்று கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு வவுனியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு பெய்த மழையை தொடர்ந்து சுமார் 10 அடி நீளமான குறித்த முதலை கிராமத்தினுள் நுழைந்துள்ள நிலையில் , வீதியில் சென்ற ஒருவரை தாக்க முற்பட்டுள்ளது.

பின்னர் , குறித்த நபர் அயலவரொருவருடன் இணைந்து குறித்த முதலையை பிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் , சம்பவம் தொடர்பில் வவுனியா வனவிலங்க அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் முதலையை கொண்டு சென்று மடு நீர்ப்பிடிப்பு பிரதேசத்தில் விடுவித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.








Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,303 Views
HiruNews
HiruNews
HiruNews
56,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,729 Views
HiruNews
HiruNews
HiruNews
47,082 Views
HiruNews
HiruNews
HiruNews
1,359 Views
HiruNews
HiruNews
HiruNews
106,439 Views
Top