Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 15:48
அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேனவும் மீண்டும் விளக்கமறியலில்
3,354

Views

பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் மேலாளர் கசுன் பலிசேன ஆகியோர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்படி அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக விரைவான விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை அடுத்து வழக்கு விசாரணையின் போது முன்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,342 Views
HiruNews
HiruNews
HiruNews
7,392 Views
HiruNews
HiruNews
HiruNews
8,261 Views
HiruNews
HiruNews
HiruNews
21,265 Views
HiruNews
HiruNews
HiruNews
893 Views
HiruNews
HiruNews
HiruNews
53,060 Views
Top