Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Thursday, 08 November 2018 - 15:59
கலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி
355

Views
அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் காவற்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து கலிபோர்னியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் களியாட்ட விடுதியில் 200க்கும் அதிகமானவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவரை காவற்துறையினர் தேடி வருவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
9 Views
HiruNews
HiruNews
HiruNews
13,512 Views
HiruNews
HiruNews
HiruNews
9,618 Views
HiruNews
HiruNews
HiruNews
25,776 Views
HiruNews
HiruNews
HiruNews
159 Views
HiruNews
HiruNews
HiruNews
60,189 Views
Top