Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 17:17
செயலற்றிருந்த வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு மீண்டும் செயலில்
650

Views
செயல்படாமல் இருந்த வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிற்கு, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவால் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹெக்டர் யப்பா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, முன்னாள் நீதிபதிகளில் ஒருவரான சுனில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சுவர்ணஜோதி ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தேசிய வருவாய் ஆணையாளர் நாயகம் அல்லது சுங்க பணிப்பாளர் நாயகத்துடன் வரி செலுத்துபவருக்கு ஏற்படும் சிக்கல்களை இந்த ஆணைக்குழுவில் முன்வைத்து தீர்வுகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,077 Views
HiruNews
HiruNews
HiruNews
55,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,427 Views
HiruNews
HiruNews
HiruNews
46,575 Views
HiruNews
HiruNews
HiruNews
1,160 Views
HiruNews
HiruNews
HiruNews
105,445 Views
Top