Hirunews Logo
%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Thursday, 08 November 2018 - 17:28
இங்கிலாந்து, இலங்கைக்கு நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு
344

Views

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்துள்ளது.

462 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவு வரை விக்கட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது

இதேவேளை, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், சர்வதேச கிரிக்கட் போட்டியில் தமது இறுதி பந்து வீச்சை மேற்கொண்டிருந்தார்.

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றிய ரங்கன ஹேரத், டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,473 Views
HiruNews
HiruNews
HiruNews
56,035 Views
HiruNews
HiruNews
HiruNews
21,475 Views
HiruNews
HiruNews
HiruNews
46,758 Views
HiruNews
HiruNews
HiruNews
1,213 Views
HiruNews
HiruNews
HiruNews
105,738 Views
Top