Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 19:25
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
3,825

Views
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் பத்தரமுல்லை – அபே கம வாளகத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை, தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதுடன், கட்சியின் யாப்புக்கு முன்மொழியப்பட்டுள்ள சில திருத்தங்களுக்கு அனுமதி பெறவும் உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், பேராசிரியர் ரோஹண லக்ஸமன் பியதாச தெரிவித்துள்ளார்.

செயற்குழு கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top