Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
Thursday, 08 November 2018 - 19:16
அந்தூரியம் தாவர தொகையை கொண்டு வந்த இலங்கையர் கைது
980

Views
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அந்தூரியம் தாவர தொகையுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே பெங்கொக் நகரில் இருந்து இந்த தாவர தொகையினை கொண்டு வந்துள்ளார்.

அவர், அந்தூரியம் தவர தொகையை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி பத்திரத்தை பெறவில்லை என தெரியவந்துள்ளது.

தனது பயணப்பையில் குறித்த நபர் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ள அந்தூரியம் தாவர தொகையின் பெறுமதி சுமார் 5 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தூரியம் தாவர தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top