Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 20:18
வெளிநாடு சென்ற ஹக்கீம் மற்றும் ரிசாட்
1,441

Views
ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியூதீன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

உம்றா கடமைகளுக்காக தான் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புனித மக்கா நகரிற்கு புறப்பட்டு செல்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கா சென்றுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
9 Views
HiruNews
HiruNews
HiruNews
13,512 Views
HiruNews
HiruNews
HiruNews
9,618 Views
HiruNews
HiruNews
HiruNews
25,776 Views
HiruNews
HiruNews
HiruNews
159 Views
HiruNews
HiruNews
HiruNews
60,189 Views
Top