Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 08 November 2018 - 20:31
சிவசேனா அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த த.தே.கூட்டமைப்பு
1,660

Views
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான சிவசேனா அமைப்பின் கோரிக்கையை பரீசிலினைக்கு கூட எடுத்து கொள்ள போவதில்லை என வட மாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவளித்தாலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான உறுதிமொழிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,911 Views
HiruNews
HiruNews
HiruNews
6,901 Views
HiruNews
HiruNews
HiruNews
8,122 Views
HiruNews
HiruNews
HiruNews
20,904 Views
HiruNews
HiruNews
HiruNews
737 Views
HiruNews
HiruNews
HiruNews
52,452 Views
Top