Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 20:41
வடக்கு கிழக்கில் விவசாய புத்துயிராக்கம்
60

Views
வடக்கு கிழக்கு விவசாய புத்துயிராக்கம் என்ற துரித விவசாய அபிவிருத்தி திட்ட நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய விவசாய அறுவடையை மேலும் மேம்படுத்தவதற்காக குறைந்த உற்பத்தி திறன் விதை தட்டுப்பாடு காணிப்பயன்பாடுகளில் உள்ள பிரச்சனை, காலநிலை மாற்றம், அறுவடை பின்னரான முகாமைத்துவத்தின் குறைபாடு, விநியோகம் மற்றும் பெறுமதி சேர்த்தலில் நிலவும் சிரமங்கள் போன்ற பிரச்சினைகளும்,

நீர் விநியோக பிரச்சனை, குளங்களை புனரமைத்தல் மற்றும் விவசாய வழி முறைகளில் உள்ள பிரச்சனைகள், அடிப்படை வசதி குறைபாடு மற்றும் விவசாயத்துறைக்கான அதிகாரிகளின் பற்றாக்குறை போன்ற சவால்கள் களைதல் உள்ளிட்ட குறைப்பாடுகளும் அடையாளங்காணப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டுக்கான இந்த திட்டத்திற்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களினால் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கப்படும் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துதல்,

வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் தொழில் தன்மையை மேம்படுத்துவதற்காக வடக்கு கிழக்கு விவசாய புத்துயிராக்கம் என்ற துரித விவசாய அபிவிருத்தி திட்ட நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்திருந்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
9 Views
HiruNews
HiruNews
HiruNews
13,512 Views
HiruNews
HiruNews
HiruNews
9,618 Views
HiruNews
HiruNews
HiruNews
25,776 Views
HiruNews
HiruNews
HiruNews
159 Views
HiruNews
HiruNews
HiruNews
60,189 Views
Top