ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலுக்காக மூவரடங்கிய தேர்தல் குழு

Tuesday, 13 November 2018 - 10:19

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தலை நடாத்துதற்காக மூவரடங்கிய தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான விளையாட்டு சங்கங்ளின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்தரா ஜயதிலக்க, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஐ.எம்.அபேரத்ன மற்றும் கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் சுனில் சிறிசேனவும் உள்ளடங்கியுள்ளனர்.