டொனால்ட் டிரம்ப் தோல்வி - கருத்து கணிப்பில் வௌியான தகவல்

Wednesday, 14 November 2018 - 19:34

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், மிச்சேல் ஒபாமா அல்லது எலிசபெத் வாரன் ஆகிய பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைவார் என கருத்து கணிப்புக்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் 2வது முறையும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுகிறது.

இந்த நிலையில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பில், 47 சதவீதமானவர்கள் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.