வடக்கு கலிபோனியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காற்றின் தரம்

Saturday, 17 November 2018 - 9:19

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
வடக்கு கலிபோனியாவில் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளதாக கண்காணிப்பு குழுக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கலிபோனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த காட்டுத்தீ காரணமாக 63 பேர் மரணித்துள்ளதுடன், 600 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.