Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 04 December 2018 - 19:47
இன்றைய நாணய மாற்று விகிதம்
1,032

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 180 ரூபா 57 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 87 சதம். விற்பனை பெறுமதி 231 ரூபா 27 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 48 சதம் விற்பனை பெறுமதி 206 ரூபா 61 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 175 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 182 ரூபா 61 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 7 சதம் விற்பனை பெறுமதி 138 ரூபா 8 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 74 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 23 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 72 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 17 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 60 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 53 சதம்.

பஹ்ரேன் தினார் 474 ரூபா 38 சதம், ஜோர்தான் தினார் 252 ரூபா 4 சதம், குவைட் தினார் 587 ரூபா 75 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 11 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 66 சதம்,

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 68 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,112 Views
HiruNews
HiruNews
HiruNews
38,092 Views
HiruNews
HiruNews
HiruNews
15,932 Views
HiruNews
HiruNews
HiruNews
37,969 Views
HiruNews
HiruNews
HiruNews
220 Views
HiruNews
HiruNews
HiruNews
87,793 Views
Top