Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%2C+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 06 December 2018 - 7:45
இந்திய, அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பம்
256

Views
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

முதலாவது போட்டி அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர்வரை 4 விக்கட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
159 Views
HiruNews
HiruNews
HiruNews
39,154 Views
HiruNews
HiruNews
HiruNews
16,278 Views
HiruNews
HiruNews
HiruNews
38,714 Views
HiruNews
HiruNews
HiruNews
235 Views
HiruNews
HiruNews
HiruNews
88,993 Views
Top