Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 06 December 2018 - 13:25
காபன் டயொக்சைட்டின் வெளியேற்றம் அதிகரிப்பு
792

Views
இந்த ஆண்டு உலகில் காபன் டயொக்சைட்டின் வெளியேற்றம் அனைத்துக் காலப்பகுதியையும் விட அதிகமாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் மகிழுந்துகளுக்கான கேள்வி அதிகரிப்பே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் காபன் டயொக்சைட்டின் அளவு 3 சதவீதம் அதிகரித்தமைக்கு, நிலக்கரிப் பயன்பாட்டின் அதிகரிப்பே காரணம் என்று கூறப்படுகிறது.

எனினும் வாகனங்களின் அதீத எரிபொருள் பாவனைக் காரணமாக உலகின் அனைத்து நாடுகளிதும் காபன் டயொக்சைட் வெளியேற்ற அளவு அதிகரித்துள்ளது.

மீளுருவாக்கல் சக்தி பயன்பாடும் இந்த ஆண்டு அதிகரித்துள்ள போதும், அது காபன் வெளியேற்றத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு இல்லை.

கடந்த 2017ம் ஆண்டு காபன் வெளியேற்ற வளர்ச்சி வேகம் 1.7 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அது இந்த ஆண்டு 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
672 Views
HiruNews
HiruNews
HiruNews
34,499 Views
HiruNews
HiruNews
HiruNews
14,730 Views
HiruNews
HiruNews
HiruNews
35,916 Views
HiruNews
HiruNews
HiruNews
52 Views
HiruNews
HiruNews
HiruNews
84,174 Views
Top