Hirunews Logo
%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 06 December 2018 - 13:18
ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்
321

Views
அடுத்து ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்துவதா? அல்லது வெளிநாடு ஒன்றில் நடத்துவதா? என்பது குறித்த வாதம் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அளவில் ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

மே மாத இறுதியில் இங்கிலாந்தில் உலக கிண்ண ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்ற நிலையில், அந்த தொடருக்கு பாதிப்பு ஏற்படாமல் முற்கூட்டியே ஐ.பி.எல்.போட்டிகளை நிறைவு செய்ய ஆலோசிக்கப்படுகிறது.

அதேநேரம் இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலமெடுப்பு ஆரம்பாகவுள்ளது.

எனினும் போட்டித் தொடரை உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா நடத்துவது என்பது தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும், அணி உரிமையாளர்களும் இன்னும் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
159 Views
HiruNews
HiruNews
HiruNews
39,154 Views
HiruNews
HiruNews
HiruNews
16,278 Views
HiruNews
HiruNews
HiruNews
38,714 Views
HiruNews
HiruNews
HiruNews
235 Views
HiruNews
HiruNews
HiruNews
88,993 Views
Top