Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 06 December 2018 - 17:08
நாடாளுமன்ற கலைப்புக்கான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு
4,550

Views
நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் நாளை மறுதினம் வரை நீடித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்கள் அடங்கிய குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இன்றைய தினம் இடையீட்டு மனுத் தரப்பினரால் சமர்ப்பனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது, குறித்த மனுக்கள் மீதான விசாரணை; நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
6 Views
HiruNews
HiruNews
HiruNews
34,999 Views
HiruNews
HiruNews
HiruNews
14,934 Views
HiruNews
HiruNews
HiruNews
36,219 Views
HiruNews
HiruNews
HiruNews
148 Views
HiruNews
HiruNews
HiruNews
84,740 Views
Top