Hirunews Logo
%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Thursday, 06 December 2018 - 18:06
கைதால் ஏற்பட்ட தீவிரநிலை - காணொளி
37,551

Views
கந்தளாய் - அக்போபுர பிரதேசத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபரொருவரை கைது செய்ய சென்ற வேளை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த நபரின் உறவினர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அக்போபுர காவல்துறையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது இடம்பெறும் வேளை அந்த இடத்தில் இருந்த ஒருவர் தனது கையக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ள காணொளி கீழே..

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
672 Views
HiruNews
HiruNews
HiruNews
34,499 Views
HiruNews
HiruNews
HiruNews
14,730 Views
HiruNews
HiruNews
HiruNews
35,916 Views
HiruNews
HiruNews
HiruNews
52 Views
HiruNews
HiruNews
HiruNews
84,174 Views
Top