Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4
Thursday, 06 December 2018 - 19:32
தேவையான நேரத்தில் பலத்தை காட்ட தயார் - மகிந்த
3,888

Views
பொது தேர்தலை கோரி பெவதி ஹன்ட குரல் அமைப்பின் தலைமையில் கைகெயழுத்து பெறப்பட்ட பொது மக்களின் மனுக்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டன.

நாரஹேன்பிட்டி – அபயராம விகாரையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையே நேற்றைய தினம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

நாடு ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவற்கான முதன்மை பொறுப்பை சபநாயகர் ஏற்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்,ஷ நாட்டில் பெருபான்மையான மக்களுக்கு தேவையானது பொது தேர்தலே என தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற பெருபான்மை தொடர்பில் எழுப்பி கேள்விக்கு பதில் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி, தேவையான நேரத்தில் பலத்தை காட்ட தயார் என கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
672 Views
HiruNews
HiruNews
HiruNews
34,499 Views
HiruNews
HiruNews
HiruNews
14,730 Views
HiruNews
HiruNews
HiruNews
35,916 Views
HiruNews
HiruNews
HiruNews
52 Views
HiruNews
HiruNews
HiruNews
84,174 Views
Top