இலங்கை அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நியமனம்

Saturday, 08 December 2018 - 12:32

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது.

முன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான அவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.

ஸ்டீவ் ரிக்ஷன் இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.