பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர்ந்து சுற்றிவளைப்பு

Monday, 10 December 2018 - 14:15

%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையால் இந்த மாதத்தினுள் மேற்கொள்ளப்பட்ட 310 சுற்றிவளைப்புகளில் 370 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 21 ஆயிரத்து 80 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, வழக்கு தாக்கல் செய்து ஈட்டப்பட்டுள்ள வருமானம் 85 லட்சத்து 99 ஆயிரத்து 850 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்து இடம்பெறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.