இலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடை

Wednesday, 12 December 2018 - 13:18

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88
ஐக்கியநாடுகளின் அபிவிருத்தித் திட்டப்பிரிவும், நோர்வே அரசாங்கமும் இலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடையை வழங்கியுள்ளன.

ஐக்கியநாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு உதவுவது நன்கொடையின் நோக்கமாகும்.

இதற்கான உடன்படிக்கை தற்போது கைச்சாத்திட்டப்பட்டுள்ளது.

நோர்வே அரசாங்கமும் இலங்கையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டப் பிரிவும் ஏற்படுத்தியுள்ள இந்த உடன்பாட்டிற்கு அமைய விசேட திட்டங்கள் அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.