பிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம்!! - மாப்பிளை யார் தெரியுமா?

Wednesday, 12 December 2018 - 15:05

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21%21+-+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
பிரபல தமிழ் நடிகை சாந்தினி திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

தமிழில் சாந்தனு நடித்த சிந்து பிளஸ் 2 என்ற படம் மூலம் அறிமுகமான இவர் , அடுத்தடுத்த பல தமிழ் படங்களில் நடித்திருந்த போதும் மக்களிடம் இவரின் பெயர் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

இந்நிலையில் , கடந்த சில வருடங்களாக நடன இயக்குனரான நந்தாவை சாந்தினி காதலித்து வந்தார்.

இவர்களில் காதல் விவகாரம் வீட்டாருக்கு தெரியவர , திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டு திருமண திகதி டிசம்பர் 12 என குறிக்கப்பட்டது.

அதன்படி இன்று இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இடம்பெற்றது.