பிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) சற்றுமுன்னர் இலங்கை வந்துள்ளார்.
எமது சகோதர வானொலியான சன் எப்.எம் ஏற்பாடு செய்துள்ள சிறந்த சர்வதேச இசை அனுவத்தை பெற்றுத்தரும் SUNFEST இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
SUNFEST இசை நிகழ்ச்சி நாளை(15) மாலை ஹைய்லெவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்சமயம் ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வில் சர்வதேச பாடகர்களான Jaysean மற்றும் Jonas Blue உம் கலந்து கொள்ளவுள்ளனர்.