அன்டார்டிக்காவில் சாதனை படைத்த இலங்கையர்

Friday, 14 December 2018 - 14:05

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
இலங்கையின் மெய்வல்லுனரான ஹசான் இசுஃபலி, அன்டார்டிக்கா அய்ஸ் மத்தரன் ஓட்டப் பந்தயத்தை நேற்று பூர்த்தி செய்துள்ளார்.

அங்கு மரத்தன் ஓட்டத்தை பூர்த்தி செய்த முதல் இலங்கையர் என்று அவர் பதிவாகியுள்ளார்.

இந்த பந்தயத்தில் அவர் 8 மணி நேரம், 35 நிமிடங்கள் ஓடி முழுமையான தூரத்தை நிறைவு செய்துள்ளார்.

இதனை அடுத்து 7 கண்டங்களிலும் மரத்தன் போட்டிகளில் கலந்துக் கொண்டு பந்தயத் தூரத்தை நிறைவு செய்த முதலாவது இலங்கையர் என்றும் சாதனைப் படைத்துள்ளார்.