இன்றைய நாணய மாற்று விகிதம்

Friday, 14 December 2018 - 19:54

+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 181 ரூபா 36 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 230 ரூபா 32 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 23 சதம் விற்பனை பெறுமதி 207 ரூபா 39 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 183 ரூபா 92 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 136 ரூபா 90 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 31 சதம். விற்பனை பெறுமதி 131 ரூபா 73 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 64 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 8 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 61 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 51 சதம்.

பஹ்ரேன் தினார் 476 ரூபா 59 சதம், ஜோர்தான் தினார் 253 ரூபா 18 சதம், குவைட் தினார் 590 ரூபா 64 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 34 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 88 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 91 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.